skip to main
|
skip to sidebar
தேசாந்திரி
Saturday, January 17, 2009
ஆகாசவாணி
அந்த ஒற்றைத்தாளில் தெரிந்த
அந்தரக்கிழிசலின் தையலைக்கிழித்து
நூல்களாய் துளிகள் கொட்டித்தீர்க்க
கிடைத்த மிச்சக்கடலில்
பயணம் போகும்
அந்தக்கப்பலை
நனைக்க விரும்பாமல்
நிமிர்ந்து பார்த்து சிரிக்கும் அழகில்
தெரிந்து கொண்டேன்
காட்சியிலும் கவிதையிருப்பதை
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
என்னைப்பற்றி
ஜாஃபர்
View my complete profile
Labels
கவிதை
(3)
Blog Archive
▼
2009
(3)
▼
January
(3)
இயல்பியல்
ஆகாசவாணி
அந்தரவெளிகள்
My Blog List
தேசாந்திரி
© 2008. Design by
Pocket
0 comments:
Post a Comment